தினக்கதிர் 2001.10.06

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:17, 2 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.10.06
6538.JPG
நூலக எண் 6538
வெளியீடு ஐப்பசி - 06 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • முல்லைக் கடலில் மீண்டும் கடும் சண்டை ஒரு டோரா சேதம் மூன்று மணி நேரம் மோதல்
  • புலிகளின் கிளைமோர் தாக்குதலில் ஒரு கடற்படையினர் பலி
  • உலக சிறுமியர் தினத்தில் ஒரு திடுக்கிடும் செய்தி
  • அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை கொழும்பில் நடத்துவது முரணானது - ஜோசப் எம்.பி
  • பொலிசாரின் குரங்கு தாக்கி ஒரு வய்துக் குழந்தை காயம்
  • கடத்தப்பட்ட நபர் விடுதலை
  • மட்/ரயில் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றில் பிணை
  • மணற் சேனை நற்பிட்டி முனை சுற்றி வளைத்துத் தேடுதல்
  • குமரப்பாவின் நினைவையொட்டி இளைஞர்கள் ஒப்படைப்பு
  • தமிழ் மொழி வளர்ச்சி வேண்டும்
  • உலகின் இருதயம் போன்றது ஆசிரிய பணி அதனை அலட்சியப்படுத்துவதால் அழிவையே தரும் - பௌஸியா சிவராசா
  • பாவங்கள் போக்கும் புரட்டாதிச் சனி - அ.யோகநாயகம்
  • அரசியலமைப்பு சபைக்கு இந்திய தமிழரை நியமிப்பதில் இழுபறி
  • அகதி முகாம்களைப் புனரமைக்க நிதியுதவி
  • தொடர் பாலியல் வல்லுறவுக்கெதிராக மலையக மாணவர் பொதுமன்றம் கண்டனம்
  • பல குறைகளுடன் நாசிவன் தீவுப் பாடசாலை
  • இன்று கல்லடி விபுலாநந்தா பரிசளிப்பு விழா
  • சேதமடைந்த வாத்தக நிலையங்களை புகைப்படமெடுக்க அனுமதி
  • மருந்தகத்தில் குறைபாடுகள்
  • தாய்மொழியால் தமிழ் - முஸ்லிம்கள் பின்னி பிணைந்தவர்கள்
  • உலக வலம்
  • ஜெயலலிதாவிற்கு சமன்ஸ் வழங்காத பொலிசார் மீது நீதிபதி சாடல்
  • விமானக் கடத்தல் ஒத்திகையா? உசார் நாடகமா?
  • இரசாயன நாசினிகளால் சூழல் பாதிக்கப்படுகிறது
  • சவுக்கடியில் மரமுந்திரிகை செய்கைதிட்டம்
  • மட்டக்களப்பு மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட சிவானந்தா வித்தியாலத்தை வாழ்த்துகிறோம்
  • தினக்கதிர் ஆசான்
  • விளையாட்டுச் செய்திகள்
    • சிநேகபூர்வ கடின பந்து கிரிக்கட் போட்டி
    • மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாம்பே கிரிக்கட் அணிகள் இலங்கைக்கான சுற்றுலா விபரம்
    • ஒலிம்பிக் நினைவுகள் 32: உயரம் பாய்தலில் உலக சாதனை படைத்தவர் ஒலிம்பிக்கில் இரண்டாமிடம் பெற்றார்
    • 20 திகதி மயோன் கிண்ண கிரிக்கட் போட்டி
  • வாசகர் நெஞ்சம்
  • நிமலராஜனின் நினைவு தினத்தினை எழுச்சி தினமாகக் கொண்டாடத் தீர்மானம்
  • முஸ்லிம்களின் பிரதிநிதியாக முன்னாள் நீதியரசர் ஜமீன் தெரிவு
  • மட்டக்களப்பு நகரவாசிகளின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு
  • தேர்தல் ஆணையாளரின் அனுமதியுடன் வாக்காளர் பிர்த்தெடுப்பு இதழ்
  • மூதூரில் நான்கு இளைஞர்கள் கைது
  • பதினொரு பேர் படையினரிடம் சரண்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.10.06&oldid=243492" இருந்து மீள்விக்கப்பட்டது