பகுப்பு:இளைஞன்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 27 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'இளைஞன்' இதழ் 1990களில் ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தமிழ் மாத இதழ். இதழின் ஆசிரியர் ஓவியர் சேகர் ஆவார். சமகால செய்திகளையும் இலங்கையின் அரசியலையும் பிரதானமாக கொண்டு அரசியல், இலக்கியம், சமூகவியல், பெண்ணியம்சார் கடுரைகள், துணுக்குகள், கவிதைகளையும் தாங்கி வெளிவந்தது.

"இளைஞன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இளைஞன்&oldid=163186" இருந்து மீள்விக்கப்பட்டது