பகுப்பு:உடல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

2012 இல் இருந்து ஜேர்மனி இல் இருந்து இந்த இதழ் வெளிவருகிறது. காலாண்டு இதழாக வெளியாகும் இந்த இதழ் அரங்கு சார்ந்த ஆக்கங்களை தாங்கி வெளிவருகிறது. இத ஆசிரியராக எம்.அரியநாயகம் விளங்குகிறார். எமது பாரம்பரிய கூத்துக்களை பேணி பாதுகாக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியாகிறது. ஈழத்து நாடக ஆளுமைகள், ஈழத்து கூத்துக்கள், புலம் பெயர் தேசத்தில் நாடக முயற்சிகள், அரங்க அளிக்கை சார்ந்த படங்கள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உடல்&oldid=353908" இருந்து மீள்விக்கப்பட்டது