பகுப்பு:கற்பகம் (டென்மார்க்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:12, 22 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கற்பகம் இதழானது 90 காலப்பகுதிகளில் டென்மார்க்கில் இருந்து வெளிவந்த ஒரு பொது அமைப்பின் இதழாகும். இதன் ஆசிரியராக ரோல்ஸ் ஜோகான்சன் என்பவர் காணப்பட்டுள்ளார். இதனை டென்மார்க்கில் இருந்த தமிழ்- டெனிஸ் தோழமை ஒன்றியமானது வெளியிட்டுள்ளது. இவ்விதழானது வருட இதழாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் இவ்வமைப்பினர் ஈழப்போராட்ட காலங்களில் இலங்கையின் வடபகுதிகளில் மேற்கொண்ட செயற்பாடுகள், உதவி நடவடிக்கைகள், ஒன்றியச் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் உள்ளடக்கங்களாக அமைந்துள்ளன.

"கற்பகம் (டென்மார்க்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.