பகுப்பு:பூந்தளிர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பூந்தளிர் இதழ் மாவனல்லை இல் இருந்து 1987 இல் வெளியாகிய முத்திங்கள் இலக்கி யத்தின் மீது ஈடுபாடு உள்ள இளம் எழுத்தாளர்களுக்காக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக ரீஸா யூசுப் விளங்கினார். கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழ் வெளியானது.

"பூந்தளிர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூந்தளிர்&oldid=448574" இருந்து மீள்விக்கப்பட்டது