மல்லிகை 1983.12 (175)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1983.12 (175)
485.JPG
நூலக எண் 485
வெளியீடு டிசம்பர் 1983
சுழற்சி மாதமொருமுறை
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • நாம் மறக்கவில்லை - என்றும் மறக்கவும் மாட்டோம் (ஆசிரியர்)
  • டானியல் ஆவேச மனிதாயவாதி (கார்த்திகேசு சிவத்தம்பி)
  • ஆனை பார்த்தவர்களுக்காக அனுதாபப்படுகிறேன் - விவாதமேடை (கந்தையா நடேசன்)
  • தந்திரம் - சிறுகதை (ச. முருகானந்தன்)
  • புதிய பொலிக்கொடி - சிறுகதை (அ. பாலமனோகரன்)
  • யானை பார்த்த குருடர் - கடிதம் (என். கே. ரகுநாதன்)
  • விமர்சனங்களுக்கு ஆய்வு ஊட்டல் (சபா. ஜெயராசா)
  • காட்டுப் பாடல் - கவிதை (முல்லையூரான்)
  • கடிதம் - நீல பத்மநாதன்
  • தேசிய ஒற்றுமையின் தமிழ்ப் பக்கம் (எஸ். எம். ஜே. பைஸ்தீன்)
  • மரணித்த இருவரும் மல்லிகையில் அவர்தம் நினைவுகளும் (முருகபூபதி)
  • ஆழ்ந்த கவலை தரும் சைப்ரஸ் நிகழ்ச்சிகள் (ஐ. உகோல்கோவ்)
  • ஒட்ட ஒழுகல் அல்லது ஒரு முட்டாளின் கதை - சிறுகதை (சாந்தன்)
  • தியகோ கார்சியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள் (வி. பிலியா)
  • ஆப்கன் இளம் எழுத்தாளர்களின் முதலாவது மாநாடு
  • ரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக்கு ஒரு பரிசளிப்பு விழா
  • நடன மாமேதை அன்னா பாவ்லோவா பற்றிய திரைப்படம்
  • உலகம் புகழும் சோவியத் டிவி திரைப்படங்கள்
  • நிஜ வாழ்வில் வெற்றி பெறும் மூட வழக்கங்கள் (சி. நவநீதன்)
  • தூண்டில் (டொமினிக் ஜீவா)
"https://www.noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1983.12_(175)&oldid=216598" இருந்து மீள்விக்கப்பட்டது