ஆளுமை:அத்தாஸ், ஏ. எச். எம்.

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பெயர் அத்தாஸ்
பிறப்பு 1945.08.09
ஊர் களுத்துறை
வகை ஆசிரியர்

அத்தாஸ், ஏ. எச். எம். (1945.08.09 - ) களுத்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர், ஊடகவியலாளர். தினகரன் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார். வெலிப்பன்னை அத்தாஸ், இளங்கலைஞன், வெலிப்பன்னை அமுதன் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். வித்தியா நிகேதாலங்கார என்னும் பட்டம் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 92-95