ஆளுமை:அனஸ், எம்.

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பெயர் அனஸ், எம்.
பிறப்பு 1961.05.02
ஊர் திருகோணமலை
வகை ஊடகவியலாளர்

அனஸ்,எம். (1961.05.02 - ) திருகோணமலையைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆசிரியர். இவர் மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தில் பாட இணைப்பாளராகவும் தினகரன் பத்திரிகையில் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். அனஸ், ஊடுருவி ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகள், கதைகள், செய்திகள் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 65-67
"http://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அனஸ்,_எம்.&oldid=192876" இருந்து மீள்விக்கப்பட்டது