ஆளுமை:அரசேஸ்வரன், குட்டிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரசேஸ்வரன்
தந்தை குட்டிப்பிள்ளை
பிறப்பு 1960.03.13
ஊர் நல்லூர்
வகை ஆசிரியர்

அரசேஸ்வரன், குட்டிப்பிள்ளை (1960.03.13 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை குட்டிப்பிள்ளை. 2000 இல் சைவப்புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பட்டமும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 61