ஆளுமை:அருள் மாஸ்ற்ரர்

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருள் மாஸ்ரர்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்

அருள் மாஸ்ரர் எழுத்தாளர், கவிஞர், விமர்சகர். இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார். "பரிணாமம்" என்ற நாட்டுக்கூத்து நாடகத்தை நெறியாள்கை செய்துள்ளார். "முகம்" என்னும் குறுந்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அருந்ததி என்னும் புனைபெயரைக் கொண்டவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 473-474