ஆளுமை:இந்து மகேஸ்

From நூலகம்
Name இந்து மகேஸ்
Birth
Place
Category எழுத்தாளர்

இந்து மகேஸ் ஓர் எழுத்தாளர். வீரகேசரி பத்திரிகையில் இவர் எழுதிய ஒரு விலைமகளைச் சந்தித்தேன் என்ற தொடர் நவீனத்தின் மூலமாக வாசகர்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இவர், புலம் பெயர்ந்த மண்ணில் பூவரசு என்னும் இலக்கியத் திங்கள் இதழை ஒரு தசாப்தத்திற்கு மேலாக நடத்தி வந்துள்ளார்.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 521