ஆளுமை:இராசகருணா, சின்னத்துரை

From நூலகம்
Name இராசகருணா
Pages சின்னத்துரை
Birth 1965.03.11
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்


இராசகருணா, சின்னத்துரை (1965.03.11 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர், நாடகக்கலைஞர், பத்திரிகையாளர். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் தற்பொழுது ஜேர்மனியில் வசித்து வருகின்றார். ஈழம் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஈழமுருகதாசன் என்னும் பெயரில் சிறுவர் பாடல்கள், சிறுகதைகள், நாடகங்கள், நூல்கள் என்பனவற்றை எழுதியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 96-100