ஆளுமை:இராசேந்திரமலர் இராசையா

From நூலகம்
Name இராசேந்திரமலர்
Pages இராசையா
Pages அசோகமலர்
Birth 1972.02.25
Place நேரியகுளம்
Category ஆசிரியர்

இராசேந்திரமலர், இராசையா (1972.02.25 - ) வவுனியா, நேரியகுளத்தைச் சேர்ந்த பயிற்றப்பட்ட இந்து சமய ஆசிரியர். இவரது தந்தை இராசையா; தாய் அகோகமலர். இவர் 2005 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 71