ஆளுமை:இராஜகோபால், வைரமுத்து

From நூலகம்
Name இராஜகோபால்
Pages வைரமுத்து
Birth 1944.06.18
Place உடுவில்
Category கலைஞர்

இராஜகோபால், வைரமுத்து (1944.06.18 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவரது தந்தை வைரமுத்து. தனது பாடசாலைக் காலத்திலிருந்து இசைக்கலையைப் பயின்ற இவர், 1961 ஆம் ஆண்டிலிருந்து இசை, நாடகம், நடனம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 54