ஆளுமை:உதயசங்கர், தட்சணாமூர்த்தி

From நூலகம்
Name உதயசங்கர்
Pages தட்சணாமூர்த்தி
Birth
Place
Category கலைஞர்

உதயசங்கர், தட்சணாமூர்த்தி தவில் வித்தகர். இவர் தனது தந்தையைப் போல் சிறு வயதில் தவில் கற்க ஆரம்பித்துத் தனது கடுமையான பயிற்சியினாலும், உழைப்பாலும் எட்டு வயதினில் மேடைக் கச்சேரி செய்ய ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில் முன்னணிக் கலைஞராக உயர்ந்தவர். இவரின் இசைத்திறனை மதித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 578-579


வெளி இணைப்புக்கள்