ஆளுமை:கீத்தாம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கீத்தாம்பிள்ளை
பிறப்பு
ஊர் மன்னார்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கீத்தாம்பிள்ளை மன்னாரைச் சேர்ந்த புலவர். இவர் மாதோட்டத்து நாடகாசிரியர் லோறஞ்சுப்பிள்ளையின் பேரன். இவர் எருமை நாடகம், நொண்டி நாடகம், எம்பரத்தோர் நாடகம், புரிசீனகன்னி நாடகம் ஆகியவற்றை இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 139
  • நூலக எண்: 963 பக்கங்கள் 84
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கீத்தாம்பிள்ளை&oldid=186129" இருந்து மீள்விக்கப்பட்டது