ஆளுமை:சண்முகசுந்தரம், த.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகசுந்தரம்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகசுந்தரம், த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர், ஆசிரியர், அதிபர். இவர் நாடகங்கள், நாவல்கள், ஆய்வுக் கட்டுரைகள், சமயக் கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகள், கலை- வரலாறு தொடர்பான நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 2285 பக்கங்கள் 01-76


வெளி இணைப்புக்கள்