ஆளுமை:நஜிமுத்தீன், ஏ. என்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நஜிமுத்தீன்
பிறப்பு 1953.11.23
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நஜிமுத்தீன், ஏ. என். (1953.11.23 - ) மாத்தளைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், வரலாற்று ஆய்வு நூல்கள் என்பன எழுதியதுடன் ரத்னதீபம், சாமஶ்ரீ ஆகிய விருதுகள் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 129-132


வெளி இணைப்புக்கள்