ஆளுமை:புஹாரி, எம். ஏ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புஹாரி, எம். ஏ.
பிறப்பு 1902
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஹாரி, எம் (1902-) கொழும்பைச் சேர்ந்த ஓர் கலைஞர். இவர் டோலக் புஹாரி என அழைக்கப்பட்டதுடன் வானொலி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் டோலக் வாசித்துள்ளார். இவர் இசை ஒளி என்னும் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 97-99


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:புஹாரி,_எம்._ஏ.&oldid=408079" இருந்து மீள்விக்கப்பட்டது