ஆளுமை:மஷ்ஹுர், எம். ஐ. எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மஷ்ஹுர்
பிறப்பு 1928.04.09
இறப்பு 1973.01.07
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஷ்ஹுர், எம். ஐ. எம். (1928.04.09 - 1973.01.07) திருகோணமலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், உருவகக்கதைகள், உரைநடைச்சித்திரங்கள், குறுங்கதைகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தமிழ், அரபு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றதால் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 109-113


வெளி இணைப்புக்கள்