இலங்கைத் தமிழ் அறிஞர்களும் முஸ்லிம் அறிஞர்களும் 1

From நூலகம்
இலங்கைத் தமிழ் அறிஞர்களும் முஸ்லிம் அறிஞர்களும் 1
16357.JPG
Noolaham No. 16357
Author குலேந்திரன், வ. மா.‎‎‎
Category வாழ்க்கை வரலாறு
Language தமிழ்
Publisher தமிழினி பதிப்பகம்‎
Edition 2005
Pages XX+288

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


Contents

 • சமர்ப்பணம் - குலேந்திரன், வ. மா.
 • முன்னுரை - முகம்மது சமீம், அ.
 • அணிந்துரை - பாலசுந்தரம், இ.
 • தொகுப்பாசிரியர் பார்வையில் - குலேந்திரன், வ. மா.
 • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
 • சி.வை.தாமோதரம்பிள்ளை
 • மற்றுமொரு பார்வை - தருமரத்தினம், சா. ஆ.
 • சேர்.முத்துக்குமாரசாமி
 • பொன். அம்பிகைபாகர் - அநவரத விநாயகமூர்த்தி, வை.
 • அறிஞர் சித்திலெப்பை - இக்பால், ஏ.
 • ச. வயித்திலிங்கம்பிள்ளை
 • எல். எம். உதுமான் - மானா மக்கீன்
 • வே. அகிலேசப்பிள்ளை - சித்தி அமரசிங்கம், த.
 • குமாரசுவாமிப் புலவர்
 • தி. த. கனகசுந்தரம் பிள்ளை - சித்தி அமரசிங்கம், த.
 • சோமசுந்தரப் புலவர்
 • சி. கணேசையர் - முல்லைமணி வன்னி
 • அஹ்மது நெய்னா ஆலிம் - பயாஸ் அஹமத், ஆஆஆ.
 • விபுலானந்த அடிகள் - ஈழவேந்தன், மா. க.
 • விபுலபீதாம்பரன் - சித்தி அமரசிங்கம், த.
 • பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை - திருக்குமார் சரூபன்
 • த. கைலாசப்பிள்ளை - முல்லைமணி வன்னி
 • பேராசிரியர் கணபாதிப்பிள்ளை - சிவத்தம்பி, கார்த்திகேசு
 • புலவர் சிவன் கருணாலய பாண்டியனார் - குலேந்திரன், வ. மா.
 • அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் - கமால்தீன், எம். எஸ்.
 • வி. செல்வநாயகம் - சண்முகதாஸ், அ.
 • தாவீது அடிகள் - இராசேந்திரன், அருள் மா.
 • புலவர் முஹம்மது காஸிம் ஆலிம் - இக்பால், எம். ஸீ. எம்.
 • தனிநாயகம் அடிகள் - மதுசூதனன், தெ.
 • கவிஞர் திலகம் அப்துல்காதிர் லெப்பை - சாரணா கையூம்
 • பண்டிதர் வடிவேல் - நாகலிங்கம், இரா.
 • சு. வித்தியானந்தன்
 • மெளலவி தாசீன் - ராசீக், அ. லெ. மு.
 • கவிஞர் எம். சீ. எம். சுபைர் - ஸத்தார், ஐ. ஏ
 • கவிஞர் எம். எச். எம். அஷ்றஃப் - முஸ்தக் முஹம்மட், எம். எச்