இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள்

From நூலகம்
இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள்
10022.JPG
Noolaham No. 10022
Author அருணாசலம், க.
Category இலக்கியக் கட்டுரைகள்
Language தமிழ்
Publisher குமரன் புத்தக இல்லம்
Edition 1997
Pages 475

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

Contents

 • சமர்ப்பணம் - வ.மகேஸ்வரன்
 • முன்னுரை - பேராசிரியர் க.அருணாசலம்
 • முதலாம் இயல் தோற்றுவாய்
 • இரண்டாம் இயல் தமிழ் நாவலும் சிறுகதையும்
  • தமிழக நாவல்களும் சிறுகதைகளும்
  • ஈழத்து நாவல்களும் சிறுகதைகளும்
  • சான்றாதாரம்
 • மூன்றாம் இயல் நவீன தமிழ்க் கவிதையும் புதுக்கவிதையும்
  • தமிழகத்து நவீன கவிதைகளும் புதுக்கவிதைகளும்
  • ஈழத்து நவீன கவிதைகளும் புதுக்கவிதைகளும்
  • சான்றாதாரம்
 • நான்காம் இயல் : பண்டைக்காலத் தமிழ் இலக்கியங்களும் இடைக்காலத் தமிழ் இலக்கியங்களும்
  • பண்டைக்காலத் தமிழக இலக்கியங்கள்
  • இடைக்காலத் தமிழக இலக்கியங்கள்
  • பண்டைக்கால ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள்
  • இடைக்கால ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள்
  • சான்றாதாரம்
 • ஐந்தாம் இயல் : தமிழ் மரபிலக்கணமும் மொழியியலும்
  • சான்றாதாரம்
 • ஆறாம் இயல் : நாட்டார் வழக்காற்றியலும் அவைக்காற்றுக் கலைகளும்
  • நாட்டுக்கூத்தும் நாடகமும்
  • இசை, நடனம், சிற்பம், ஓவியம்
  • சான்றாதாரம்
 • ஏழாம் இயல் : வரலாற்று நாயகர்களும் அறிஞர் பெருமக்களும்
  • பாரதியியல்
  • நாவலரியல்
  • விபுலாநந்தரியல்
  • அறிஞர் பெருமக்கள்
  • சான்றாதாரம்
 • எட்டாம் இயல் : இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்
  • சான்றாதாரம்
 • ஒன்பதாம் இயல் : மலையகத் தமிழரியல்
  • சான்றாதாரம்
 • பத்தாம் இயல் : சாசனவியலும் தொல்பொருளியலும் வரலாற்றியலும்
 • பதொனொராம் இயல் : சமூகமும் சமயமும் பண்பாடும்
  • சான்றாதாரம்
 • பன்னிரண்டாம் இயல் : அரசியலும் பொருளாதாரமும்
  • சான்றாதாரம்
 • உசாவியவை
 • தமிழ்ச் சஞ்சிகைகள் பத்திரிகைகள்
 • English books
 • English Magazines