கால ஆய்வில் சிக்கித் தவிக்கும் மாணிக்கவாசக சுவாமிகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கால ஆய்வில் சிக்கித் தவிக்கும் மாணிக்கவாசக சுவாமிகள்
85711.JPG
நூலக எண் 85711
ஆசிரியர் தனபாக்கியம் குணபாலசிங்கம்
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கரிகணன் பிறைவேட் லிமிட்டெட்
வெளியீட்டாண்டு 2013
பக்கங்கள் 92

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் முன்னுரை – தனபாக்கியம் குணபாலசிங்கம்
  • அணிந்துரை – புலவர் முத்து இராசரத்தினம்
  • இந்நூல் இவர்களுக்காக
  • வரலாற்றுப் அறிமுகத்தின் பார்வை
    • பழங்கால மனிதன் குகை ஓவியங்கள் காட்சிப்படுத்திய வரலாற்று உண்மைகள்
  • எழுத்துக் குறியீடுகள் மூலம் தமிழ் இலக்கியங்கள் பெருமளவிற் தோன்றியிருந்தாலும் காலவரிசைப்படி தொகுக்கப்படாமையினால், தமிழக பூர்வீக வரலாறுகள் குழப்பமானவையே
  • தமிழர் வரலாறுகளை குழப்பியுள்ள பெயர் ஒற்றுமைகள்
  • தமிழில் இறை வழிபாட்டினை நெறிப்படுத்திய நக்கீரர்கள் பற்றிய கால ஆய்வுகள்
  • காலத்தை வென்ற உள்ளங்களை உருக வைக்கும் மாணிக்கவாசகரின் கால ஆய்வுச் சிக்கல்கள்
    • மாணிக்கவாசகர் ஒருவராயினும், அவர் குறிப்பிட்ட வரகுணனால் இவரது காலம் குழப்பமுறலாயிற்று
    • மூவேந்தர் ஆட்சியில் டம்பிடித்த கோசகர்களும் மாணிக்கவாசகர் குறிப்பிடும் உத்தரகோச மங்கையூரும்
    • தமிழகத்தில் ஆதிப்பாண்டியரும் ஆதிநாகரும் ஒன்று கலந்துவிட்ட நிலைகள்
    • மாணிக்கவாசகர் காலத்தின் பின் ஏற்பட்ட களப்பிரர் படையெடுப்பும், சமணம் சைவத்தை நிலைதளரச் செய்த பிற்பட்ட நிகழ்ச்சிகளும்
    • மாணிக்கவாசகரைப் பிற்கால வரகுணபாண்டியர்களுடன் தொடர்புபடுத்தும் ஆய்வுகள்
  • சிவபாண்டிய மன்னர் வைதீக வேள்விகளை வளர்த்த சூழலிலும் தமிழ் வளர்த்த பாண்டியர்களையே மாணிக்கவாசகர் போற்றியவராவார்
    • மாணிக்கவாசகர் நினைவு கூரும் சிவபக்தர்கள் அனைவரும் காலத்தால் முற்பட்டவர்கள்
    • பிள்ளையார், விஷ்ணு வழிபாடுகள் அறிமுகமாகிய காலம் முதலாகத் தமிழகம்
    • மாணிக்கவாசகருக்கும் பிற்பட்டிருந்தவர்களான திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் குறிப்பிடும் சமய அரசியல் நிகழ்ச்சிகள்
    • கோவையை முதன் முதலாக இறைநூல் என அடையாளப்படுத்திய கல்லாடர் காலம் யாது?
    • மாணிக்கவாசகர் குறிப்பிடும் சிவதலங்கள் பழமை வாய்ந்தவையே
    • மாணிக்கவாசகர் குறிப்பிடும் ஆகமத்தின் காலம் யாது?
    • மாணிக்கவாசகர் பாடல்கள் காலத்தால் முற்பட்ட நாட்டார் பாடல்களின் இயல்பு கொண்டவை
    • சைவ உலகம் மாணிக்கவாசகர் கி. பி. 3 – 9 ஆம் நூற்றாண்டு வரை ஒதுக்கியிருந்தது ஏன்?
    • பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்கள் கால அடிப்படையில் தொகுத்தாரில்லை
    • தேவாரங்களைக் காட்டிலும் உள்ளங்களை உருக வைத்த திருவாசகத்தின் பெருமைகள்
    • நாம் அனுபவித்த மாணிக்கவாசகர் தெய்வீகப் பாடல்கள்
  • உசாத்துணை நூல்கள்
  • பின்னிணைப்புப் படங்கள்