சைவ வினாவிடை முதற் புத்தகம்

From நூலகம்
சைவ வினாவிடை முதற் புத்தகம்
69.JPG
Noolaham No. 69
Author ஆறுமுக நாவலர்
Category இந்து சமயம்
Language தமிழ்
Publisher சைவ பரிபாலன சபை
Edition 1978
Pages 62

To Read

Book Description

ஆறுமுக நாவலர் அவர்கள் இயற்றியருளிய சைவ வினாவிடை, தமிழகத்தில் முனைவர் ச.மெய்யப்பன் அவர்களால் 1999இல் மணிவாசகர் பதிப்பகத்தின் வாயிலாக மீள்பதிப்புச் செய்யப்பட்டது. கேள்வி-பதில்களின் வடிவில் பாமரருக்கும் சைவ சமய தத்துவங்களை எளியமுறையில் பரப்புவதில் இந்நூல் அந்நாளில் வெற்றிகண்டிருந்தது.


பதிப்பு விபரம்
சைவ வினா-விடை: தொகுதி 1. ஆறுமுக நாவலர் (மூலம்), ச.மெய்யப்பன் (பதிப்பாசிரியர்). சென்னை 600108: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, 6வது பதிப்பு, ஓகஸ்ட் 2003, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (சென்னை 600021: மணிவாசகர் ஆப்செட் பிரின்டர்ஸ்). 40 பக்கம், விலை: இந்திய ரூபா 7.50., அளவு: 17..5*12 சமீ.

-நூல் தேட்டம் (# 2130)