தாயகம் 2008.01-03 (69)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தாயகம் 2008.01-03 (69)
10309.JPG
நூலக எண் 10309
வெளியீடு 2008.01-03
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் தணிகாசலம், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 60

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஏறத்தாழ நான்கு வயதான குழந்தையின் நாட்குறிப்பு - ஹனான் அஷ்ரவி (1988) ஆங்கில மூலத்திலிருந்து தமிழில் சிவசேகரம்
  • போரும் பெருந்துயரும் - ஆசிரியர் குழு
  • ஈழத்தமிழரை விட்டு இனி மலேசியத் தமிழர் பற்றிப் பேசலாம்! - ஆசிரியர் குழு
  • சிறுகதைகள்
    • உழைப்பு - திக்குவல்லை கமால்
    • எல்லை தாண்டல் - அயிராமி
    • உலகத்தில் முதல் எதிரி - நீ. பி. அருளானந்தம்
    • நிரபராதி - வனஜா நடராஜா
    • பட்டுத் தெளிந்தது - ஸ்ரீ
  • மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
    • தெய்வ சித்தம் - ஆங்கில வழியாகத் தமிழில் : மணி
  • கவிதைகள்
    • வழமையான நாட்கள் - த. ஜெயசீலன்
    • சுந்திரம் தருகின்ற சோகம் - தி. திருக்குமரன்
    • தகுமோ! - அழ. பகீரதன்
    • சிலந்தி பற்றீய ஒரு சிந்தனை - சிவசேகரம்
    • தீ வனத்தின் திண்ணி - பேரறியான்
    • வானும் பொறுக்குமோ? - குறிஞ்சிநாடன்
    • கனவுகள் தொலைதூரம் - எஸ். பி. பாலமுருகன்
    • நெடுங் கவிதை - சை. கிங்ஸ்லி கோமஸ்
    • கண்ணதிலே ஈரமதாய் ... - கவிஞர் துரையர்
    • பயங்கரவாதம் - சி. ஜெயசங்கர
    • மீட்கப்பட்ட மேதினியிலே ...! - நிலாக்கீற்றன்
    • பாலைவனத்தின் சாயலா? - தி. கலைச்செல்வி
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
    • மலைகளில் - எஸ்மரெக்டா டவிலா (நிக்கராஹீவா) - தமிழில் : மணி
    • தாய் நாடு - லால் சிங் டில் - தமிழில் : மணி
    • ஐதிகம் - மன்னன் ஈடிப்பஸ் பற்றி Muriel RAukyser (1913-1980) 1973 இல் எழுதியது - தமிழில் : குழந்தை ம. சண்முகலிங்கம்
    • வேர்கள் - ஆபிரிக்க - அமெரிக்கக் கவிதை மூலம் : Charlotte Watson Sherman - தமிழில் : சோ.ப.
    • இந்த முட்டுச் சந்தில் (1980) - அஃமட் ஷம்லூ (1925-1999) அதிமுக்கியமான ஈரானியக் கவிஞர்களில் ஒருவர் - ஆங்கில வழியாகத் தமிழில் : சிவசேகரம்
  • தொடர் நடைச்சித்திரம் : வலிகாமத்து மண்ணின் மாந்தர்கள் : பரந்தன் பாலசிங்கம் - மாவை வரோதயன்
  • விந்தை மனிதர்கள்
    • சுந்தர காண்டம் - புவன ஈசுவரன்
    • குறளி விளையாட்டு - ஆதவா அ. சிந்தாமணி
  • உண்மைக் கதை : ஊரும் சீரும் - சு. க. நடேசமூர்த்தி
  • கண்காட்சி : வர்ண மொழி - கலைமதி
  • கட்டுரைகள்
    • எங்கோ நடந்ததும் இங்கே நடப்பதும் - 01 : ஆர்ஜென்ற்றீனாவில் அன்றும் அமெரிக்காவில் இன்றும் - ஏகலைவன்
    • படைப்பிலக்கியமும் பல்கலைக்கழகமும் - 02 : வாசிப்பின் போதாமையும் சிந்தனைத் தேக்கமும் - சி. சிவசேகரம்
    • மலையக சமூக அசைவியக்கமும் பண்பாட்டு நகர்வும் - ஜெ. சற்குருநாதன்
  • தாயகம் விவர்சனம்
    • கவிதைகள் தொடர்பான மென்பார்வை - தி. திருக்குமரன்
    • தாயகம் - 67 சஞ்சிகை பற்றி ... - சுபாஷினி சந்திரகுமார்
  • பின்வரலாற்றியல் தொடர்கதை : ஆங்கிலேயனின் பரிசு 06 - திசைமாறற்படலம் - ஜெகதல பிரதாபன்
  • நீத்தார் நினைவுகள் : சாருமதி என்றொரு மானுடன் - லெனின் மதிவானம்
  • நிகழ்வு : பேராசிரியர் க. கைலாசபதியின் 25ஆம் ஆண்டு நினைவு தினம்
"https://noolaham.org/wiki/index.php?title=தாயகம்_2008.01-03_(69)&oldid=533809" இருந்து மீள்விக்கப்பட்டது