தின முரசு 1994.10.09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1994.10.09
6361.JPG
நூலக எண் 6361
வெளியீடு ஒக்டோபர் 09 - 15 1994
சுழற்சி வார இதழ்
இதழாசிரியர் {{{இதழாசிரியர்}}}
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆன்மீகம்
  • முரசம்
  • கவிதைப் போட்டி
  • வாசக(ர்) சாலை
  • வடக்கில் புலிகளின் வெற்றி விழாக் கூட்டங்கள் கரும்புலிகளுக்கு மாபெரும் கௌரவம்
  • சுதந்திரக் கட்சி கூட்டத்தில் சல சலப்பு வேட்பளர் தெரிவில் அம்மையார் அதிருப்தி
  • சமாதானப் பேச்சுக்கு இந்தியா எதிர்ப்பாம் யாழ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தி
  • ஏறாவூரில் தொடர்ச்சியான அரசியல் பழிவாங்கல் அமைச்சர் பௌசியிடம் அழுதழுது முறைப்பாடு
  • அம்பாறை மாவட்ட பிரசாரம் நிந்தவூரில் ஆரம்பம்
  • தமிழ் ஈழமே விடிக்கு வழி
  • விலை குறைந்த போதும் வயிறு நிரம்பவில்லை உணவு விடுதிகளை நம்பியிருப்போர் புலம்பல்
  • ஐந்தில் கிடையாதது உயர்தரமானாலும் கிடையாதோ
  • சந்திரிக்கா ஆட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள் கைதான மீனவர்களிடம் கடற்படை விசாரிப்பாம்
  • பணிப் பெண் மீது பயங்கர வதை அமெரிக்க நீதிமன்றம் தண்டனை
  • அக்குறணை ஸாஹிரா பெண்கள் கல்லூரி தேசியப் பாடசாலை ஆண்கள் கல்லூரி
  • சிறப்பாக நடந்த ஒன்றுகூடல்
  • புலிகளால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் புனரமைக்க அபுதாபியிலிருது உதவி
  • போரா நிறுத்தும் கடிவாளம் யாரிடம் - நாரதர்
  • அதிரடி அய்யாத்துரை
  • அதிரடி அய்யாத்துரையாருக்கு கொச்சிக்காய்ப் போடியார் மடல்
  • வடக்கிலிருந்து மணப்பெண் வர புலிகளின் விதி
  • வடக்கே இராணுவ நடவடிக்கை இடை நிறுத்தம் பலப் பரீட்சை நிலையில் போர் நிறுத்தம் சாத்தியமா
  • ஜனாதிபதித் தேர்தலுக்கான புதைகுழி வேட்டை மீண்டும் தோண்டப்படும் சூரியகந்த -இராஜதந்திரி
  • பட்டங்களைக் குவித்த எட்டு சகோதரிகள்
  • பெண்களுக்கான பயிற்சி
  • ஆவாரையும் பெண்களும்
  • நீங்களும் செய்து பாருங்கள்
  • ஆலோசனைகள்
  • கைவைத்தால் கால் குறியும் காதல் முதலைகளின் மோதல்
  • கற்காலக் குழந்தை கண்டுபிடிப்பு பழுதுபடாமல் இருந்த உருவம்
  • சினி விசிட்
  • பாப்பா முரசு
  • தேன் கிண்ணம்
  • மருத்துவ + விந்தைகள்
    • விழிகள் மூடாத 365 நாட்கள் பச்சிளம் பாலகியின் பரிதாப நிலை
    • லகுலுக்காதீர் குலுக்காதீர் குழந்தைகளைக் குலுக்காதீர்
    • இது படுப்பதற்கு முன்
    • தொந்திக்கு பயிற்சி
  • கொலை விழும் நேரம்
  • பத்தரை மாற்றுத் தங்கம் - திருமலை சுந்தர்
  • ஆசையே அலை போல - சிலாபம் பொ.புஷ்பராஜு
  • இரசனைகள் -கலைமலர் காத்தான் குடி
  • காதல் ஓய்வதில்லை - பூண்டுலோயா மெய்யன் நட்ராஜ்
  • இனியவர் ஏன் எனை வெறுத்தார்
  • ஒத்திவைக்கப்பட்ட சுற்றுப் பயணம்
  • காபரன்களின் ஒற்றுமை
  • மகாபாரதம்
  • தமிழன் என்பதால் தானோ
  • குற்றமென்ன செய்தோம் நாங்கள்
"http://www.noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1994.10.09&oldid=242848" இருந்து மீள்விக்கப்பட்டது