நிறுவனம்:முல்/ தண்ணீரூற்று பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ தண்ணீரூற்று பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் தண்ணீரூற்று
முகவரி தண்ணீரூற்று, முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

தண்ணீரூற்று பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணீரூற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது.