நிறுவனம்:முல்/ முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் முள்ளியவளை
முகவரி 2 ஆம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம் kaaddavinayakar.blogspot.com

முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை கிராமத்தில் அமைந்துள்ளது. வன்னி மன்னர்கள் காலம் முதல் இக்கோயில் இருந்துவருவதாக நம்பப்படுகிறது.