நிறுவனம்:யாழ்/ காரைநகர் இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ காரைநகர் இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

காரைநகர் இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் இராசாவின் தோட்டம் எனும் இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் மூலமூர்த்தியாக அம்பாள் எழுந்தருளியுள்ளார். இவ் ஆலயம் நாச்சிமார் கோயில் என்று கூறப்படுகிறது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 225-226