நிறுவனம்:யாழ்/ காரைநகர் காத்தவராயர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ காரைநகர் காத்தவராயர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

காரைநகர் காத்தவராயர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் செட்டிதனை என்ற சிறு குறிச்சியில் அமைந்துள்ளது. இக் கோவில் சிறிய மடாலயமாக 1960ம் ஆண்டு கட்டப்பட்டு காத்தவராயர் சுவாமியைச் செப்பில் வடித்தெடுத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 207-208