நிறுவனம்:யாழ்/ காரைநகர் புளியங்குளம் அருளானந்தப் பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ காரைநகர் புளியங்குளம் அருளானந்தப் பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

காரைநகர் புளியங்குளம் அருளானந்தப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. மக்களின் சமய உணர்வைப் பேணிப் பாதுகாக்கும் நல்நோக்குடன் அவ்வூரைச் சேர்ந்த பரமானந்தர் சண்முகம் என்பவரால் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இவ் ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தத்தால் சிறப்புப் பெற்ற தலமாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 221-224