நிறுவனம்:யாழ்/ காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி வலந்தலை வடக்கு, காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இற்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்னர் வலந்தலை வடக்கு மருதடி வளவில் மேற்கு வாசலைக் கொண்டதாக இவ் ஆலயம் அமைக்கப்பட்டது. ஆலயம் மருதமரத்தடியில் அமைந்திருப்பதால் மருதடி விநாயகர் ஆலயம் என அழைக்கப்பட்டு வருகின்றது. இவ் ஆலயத்தில் மூலஸ்தானத்தில் விநாயகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் நடைபெறும்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 213-214