பகுப்பு:அம்பலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

அம்பலம் 2003இல் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த மாத இதழ். இதழாசிரியர் த.பிரபாகரன் (அம்பலத்தான்). கவிதைகள், சிறுகதைகள், விமர்சனம், ஆய்வுகள், நூல் அறிமுகம் ஆகியவற்றுடன் கலை இலக்கிய கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்தது.

"அம்பலம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"http://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அம்பலம்&oldid=171882" இருந்து மீள்விக்கப்பட்டது