பகுப்பு:இன்னொன்று

From நூலகம்

இன்னொன்று இதழ் சமூக விஞ்ஞான கற்கைகள் வட்டதால் இருமாத இதழாக 2014 தை- மாசியில் இருந்து வெளியீடு செய்ய படுகிறது. இதன் ஆசிரியர்களாக ஆதித்தன், க. , மிதுன் ராகுல், ம. , அனோஜன், தி. விளங்குகிறார்கள். பல்சுவை சார் அம்சங்களுடன் இந்த இதழ் வெளியாகிறது. விஞ்ஞா ரீதியான ஆக்கங்கள் இந்த இதழில் அதிகம் காணப் படுகிறது.

Pages in category "இன்னொன்று"

This category contains only the following page.