பகுப்பு:இளைஞன்

From நூலகம்

'இளைஞன்' இதழ் 1990களில் ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தமிழ் மாத இதழ். இதழின் ஆசிரியர் ஓவியர் சேகர் ஆவார். சமகால செய்திகளையும் இலங்கையின் அரசியலையும் பிரதானமாக கொண்டு அரசியல், இலக்கியம், சமூகவியல், பெண்ணியம்சார் கடுரைகள், துணுக்குகள், கவிதைகளையும் தாங்கி வெளிவந்தது.