பகுப்பு:ஈழம்

From நூலகம்

'ஈழம்' எனும் இதழ் ஈழப்புரட்சி அமைப்பின் வெளியீடாக 1980களில் வெளிவந்த மாத இதழ். இவ் இதழில் ஈழப் போராட்டம் தொடர்பான செய்திகள், அரசியல் கட்டுரைகள், ஈழப்புரட்சி அமைப்பின் செயற்பாடுகள், மறைந்த போராளிகளின் பதிவுகள் என்பவற்றைத் தாங்கி வெளிவந்தது.

Pages in category "ஈழம்"

This category contains only the following page.