பகுப்பு:உள்ளம்

From நூலகம்

'உள்ளம்' இதழ் யாழ்ப்பாணம், கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையத்தினரின் வெளியீடாக 1980களில் வெளிவந்த கலை இலக்கிய சமூக மாத இதழ். இதழின் உள்ளடக்கத்தில் கலை இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், அறிவியல் துணுக்குகள் என்பற்றைத்தாங்கி வெளிவந்தது.