பகுப்பு:கற்பகம் (கொழும்பு)

From நூலகம்

கற்பகம் இதழ் இளம் எழுத்தாளர் முன்னேற்ற பேரவையின் வெளியீடாக 1970 இல் இருமாத இதழாக வெளியானது. இதன் ஆசிரியர்களாக பலர் இருந்துள்ளார்கள். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், தொடர் நாவல்கள், குட்டி கதைகள், வாழ்த்துக்கள் அடங்கலாக இந்த இதழ் தரமானதாக வெளியானது. கொழும்பு பாமன்கடை வீதியில் இருந்து இந்த இதழ் வெளியானது.

Pages in category "கற்பகம் (கொழும்பு)"

The following 3 pages are in this category, out of 3 total.