பகுப்பு:கல்யாணி

From நூலகம்

கல்யாணி இதழ் அவைக்காற்றுக் குழு வெளியீடாக 1999 இல் வெளியான நாடகம் சார் தகவல்கள் கொண்ட இதழ். அரங்கு, நாடக பாடம் , அரங்கவியலாளர்கள் , நாடகங்கள், நாடக செய்திகள், படங்கள் தாங்கி இந்த இதழ் சுன்னாகம் என்னும் யாழில் உள்ள இடத்தில் இருந்து வெளியானது.

Pages in category "கல்யாணி"

This category contains only the following page.