பகுப்பு:குறிப்பேடு

From நூலகம்

குறிப்பேடு இதழ் இலங்கை மத்திய வங்கியின் சமூக பொருளாதார மாதாந்த வெளியீடாக கொழும்பில் இருந்து 90 களின் பிற்பகுதியில் இருந்து வெளி வந்தது. வங்கி சலுகைகள், கடன் உதவிகள், சந்தை பொருளாதார நிலைமை, அரச கடன் , செலவாணி போன்ற கணக்கியலுடன் சம்பந்த பட்ட ஆக்கங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.