பகுப்பு:சிரித்திரன்

From நூலகம்

சிரித்திரன் இதழ் 1965 இல் இருந்து 2004 வரை கொழும்பு கொட்டான்சேனையில் இருந்து வெளிவந்தது. ஈழத்தில் இருந்து வெளிவந்த நகை சுவைக்கான இதழ். இலக்கிய ரசனையுடன், புத்தி சதுரியமான கருத்துக்களையும் வெளிபடுத்தியது. சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரையும் கவர்ந்து தனக்கான இடத்தை ஈழத்து சிற்றிதழ் வருகையில் பதிவு செய்து கொண்டது.

Pages in category "சிரித்திரன்"

The following 92 pages are in this category, out of 92 total.