பகுப்பு:சோதிட மலர்

From நூலகம்

சோதிட மலர் 80களில் இருந்து 90 கள் வரை மட்டுவில் சாவகச்சேரி இல் இருந்து கி.சதாசிவ சர்மா அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்தது. சோதிடம் சார் தகவல்கள், சோதிடத்தோடு தொடர்புடைய கேள்வி பதில்கள் விசேடமாக இதில் இடம்பெற்றது.

Pages in category "சோதிட மலர்"

The following 75 pages are in this category, out of 75 total.