பகுப்பு:ஞானச்சுடர்

From நூலகம்

ஞானச்சுடர் இதழானது தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஒர் வெளியீடாகும். இதழின் வெளியீடு 1998ஆம் ஆண்டு தை மாதம் ஆரம்பிக்கப்பட்டு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது.

சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் சைவத்தையும் தமிழையும் சென்றடைய செய்யும் முயற்சியாக இவ் வெளியீடு அமைந்துள்ளது. இதழின் உள்ளடக்கத்தில் சமய பெரியார்களது வாழ்க்கைக் குறிப்புக்கள், ஆன்மீக சிந்தனைகள், கட்டுரைகள், புராண கதைகள், கவிதைகள், ஆச்சிரமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வின் பதிவுகள், பேரவையில் அடுத்த மாதம் நடாத்தப்படவுள்ள நிகழ்வு பற்றிய விபரம் என்பவற்றை தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- சைவ கலை பண்பாட்டுப் பேரவை, சந்நிதியான் ஆச்சிரமம், தொண்டைமானாறு, யாழ்ப்பாணம். T.P:-0094-21-2263406,0094-21-3219599 E-mail:-sannithiyan@hotmail.com Face book:-sannithiyanachiramam

Pages in category "ஞானச்சுடர்"

The following 200 pages are in this category, out of 258 total.

(previous page) (next page)

(previous page) (next page)