பகுப்பு:தளவாசல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தளவாசல் கலை இலக்கிய சமூகப்பண்பாட்டுக் காலாண்டு இதழாகும். இதனை எழுகலை இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ளது. இதன் பிரதம் ஆசிரியராக இணுவையூர் சிதம்பரதிருச்செந்திரநாதன் அவர்களும், துணையாசிரியராக கை. சரவணன் அவர்களும் காணப்பட்டுள்ளனர். இதனை சி. ரவீந்திரன் அவர்கள் அச்சிட்டு வெளியிடுகின்றார். இவ்விதழானது சமுக இலக்கியப் பரப்பில் காணப்படும் பொய்களை இணங்கண்டு, உண்மையின் தோற்றங்களைக் கட்டுடைக்கும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக முழுவதும் இலக்கிய விடயங்களே காணப்படுகின்றன.

"தளவாசல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தளவாசல்&oldid=493760" இருந்து மீள்விக்கப்பட்டது