பகுப்பு:தாகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தாகம் இதழ் யாழ்ப் பாணத்தில் இருந்து 1985 சித்திரை-வைகாசியில் வெளியானது. ஈழ விடுதலைப்போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. போராட்ட உணர்ச்சி ததும்ப இதில் ஆக்கங்கள் வெளியாகின.

"தாகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"http://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தாகம்&oldid=187793" இருந்து மீள்விக்கப்பட்டது