பகுப்பு:தாரகை

From நூலகம்

தாரகை சஞ்சிகை மட்டக்களப்பில் இருந்து 80களின் ஆரம்பத்தில் வெளிவந்தது. ஆரம்பத்தில் இதன் ஆசிரியர்களாக சி.சங்கரபிள்ளை, க.ரவீந்திரன் விளங்கினார்கள். இறுதி காலங்களில் கண.மகேஸ்வரன் ஆசிரியராக இருந்தார். இலக்கிய கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள், எழுத்தாளர் அறிமுகங்கள் என்பவற்றை தாங்கி வெளி வந்தது.