பகுப்பு:திசை (இதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

2010 களில் யாழ், வல்வெட்டித்துறையினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இருமாத இதழாக திசை காணப்படுகின்றது. இதுவொரு கல்வி, கலை, அறிவியல், தொழினுட்ப சஞ்சிகையாகும். முற்றிலும் மாணவர்களின் அறிவைப் பெருக்கும் வண்ணம் அவர்களின் ஆக்கங்களினைத் தாங்கியும் வெளிவந்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக ஆய்வுக்குறிப்புக்கள், கட்டுரைகள், கதைகள், அறிவியல் குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"திசை (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:திசை_(இதழ்)&oldid=493730" இருந்து மீள்விக்கப்பட்டது