பகுப்பு:புதிய நிலா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புதிய நிலா இதழானது 2009 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ், கரவெட்டியினைக் களமாகக் கொண்டு வெளிவரும் இதழாகக் காணப்படுகின்றது. இது கலை இலக்கிய சமூக அறிவியல் சஞ்சிகை ஆகும். இதன் பிரதம ஆசிரியராக K. அஜித்குமார் அவர்களும், இணையாசிரியராக கு. மைதிலி அவர்களும் காணப்பட்டுள்ளனர். இதனை புதிய நிலா வெளியீட்டுக்கழகம் வெளியிட்டுள்ளது. மாணவர்களிடையே அறிவியல் அறிவினை வளர்க்கும் நோக்கில் அவர்களுக்கான ஆக்கங்களினை தாங்கி வெளிவந்த இவ்விதழின் உள்ளடக்கங்களாக கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், அறிவியல் உண்மைகள், தமிழறிவு வினாவிடை, சுவைத்திரள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"புதிய நிலா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதிய_நிலா&oldid=484645" இருந்து மீள்விக்கப்பட்டது