பகுப்பு:பொதிகை

From நூலகம்

பொதிகை இதழ் யாழ்பாண பல்கலைக்கழ கலைப்பீட மாணவர் வெளியீடாக 1980 அக்டோபர் இல் வெளியானது. இதன் ஆசிரியராக மூக்கையா நடராசா விளங்கினார். அரசியல், இந்துநாகரீகம், கவிதை, இலக்கியம், சமூகவியல், சிறுகதை, பொருளியல், மொழியியல், வணிகவியல், வரலாறு, விமர்சனம், ஆண்டறிக்கைகள் என்பவற்றை உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது. இந்த இதழில் வெளியான ஆக்கங்கள் தரமானதாகவும் ஆய்வு தேடலின் பின்னர் வெளிப்பட்ட ஆக்கங்களாகவும் காணப் படுகின்றன.

Pages in category "பொதிகை"

The following 2 pages are in this category, out of 2 total.