யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி ஓர் ஆய்வு

From நூலகம்
யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி ஓர் ஆய்வு
1768.JPG
Noolaham No. 1768
Author வள்ளிநாயகி இராமலிங்கம்
Category கல்வியியல்
Language தமிழ்
Publisher குமரன் புத்தக இல்லம்
Edition 2006
Pages 170

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


Contents

 • சமர்ப்பணம் - அ.சின்னத்தம்பி, செல்லமுத்து
 • முகவுரை - கா.சிவத்தம்பி
 • Foreward - Chelva Kanaganayakam
 • முன்னுரை - இராமலிங்கம்
 • பொருளடக்கம்
 • யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப் பாரம்பரியம்: 18ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை
  • 19ஆம் நூற்றாண்டு வரை ஓர் ஆய்வு (1800-1900)
  • பிரித்தானியர் ஆட்சியில் பெண் கல்வி - (1810 வரை)
  • பெண் கல்வி 1830 - 1865
  • பெண்கல்வி நிலை 1865 - 1900
  • 1800 - 1900 வரையிலான பெண்கல்வி ஏற்படுத்திய சமூகத் தாக்கம்
  • பெண்கள் பாடசாலைகளின் அதிபர்கள் சிலர்
 • சைவமும் தமிழும் வளர்த்த தவச்செல்வி: பார்வதியம்மையார்
 • காந்திய வழி சமூக சேவையாளர் தமிழ் மகள் மாசிலாமணி மங்களம்மாள்
 • ஆய்வு நிறைவுரை
 • பின்னிணைப்பு
  • மங்களம்மாளுடனான முதற் சந்திப்பும் தொடர்பும்
  • புகையிரதப் பாதை
  • டாக்டர் வண. பீற்றர் பேர்சிவல் பாதிரியார்
 • நூற்பட்டியல்